அல்லா மீது ஒரு குற்றச்சாட்டு
அல்லா மீது ஒரு குற்றச்சாட்டு – Complaint against
Allah!
பிராது கொடுப்பவர்: நல்லான்
வாதி (complainant) = நல்லான்
(Nallan)
பிரதி வாதி (accused) = அல்லா (Allah)
எல்லாம் வல்ல அல்லாவே!!, எதற்கு முன்னுக்குப்பின் முரண்பாடாகக் எல்லா
காரியங்களையும் செய்து கொண்டே இருக்கிறீர். சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக
இருக்கிறதே! முகம்மதுவுக்கு பெரிய பெரிய சலுகைகளை
நீங்கள் அள்ளித் தந்தாலும், அவ்வாறு அளிக்கப்பட்ட அவருக்கு கொஞ்சமும் சொந்த
வாழ்க்கையில் நன்மை பயக்கவிலையே! உதாரணம், உம் பெயரைச்சொல்லிப் பிழைத்த முகம்மதுவுக்கு, இதனால் ஆய பயன் என் சொல்? சொந்த வாழ்க்கையில்,
உடலுறவுகளைத்தவிர, மிச்சம் எல்லாவற்றை நரகமாகவே அனுபவித்தாரே!! ஓன்று, சலுகைகளை
அளித்த நீங்கள் ஒரு புரட்டு விளம்பரக்காரராக இருக்க வேண்டும், அல்லது பெற்றுக்கொண்டவர்,
தன் சுய விளம்பரத்திற்காக உங்கள் பெயரை உபயோகித்து, பொய்களை அள்ளித் தெறிக்க உபயோகித்திருக்க
வேண்டும். எனவே இஸ்லாம் என்னும் போது ஒன்று விடாமல், எல்லாமே ஒரே விபரீதமாக
உள்ளது. இருப்பினும் கீழே கொடுத்தது அனைத்தும் உண்மை, என நீங்களும் ஒப்புக் கொண்டுதானே
ஆகவேண்டும். அல்லவா?
நீரே பலதடவை முகம்மதுவைப் பற்றி இவ்வாறு
சொற்களால் புகழாரம் சூட்டியிருக்கிறீர், இதோ சலுகைகள் லிஸ்ட்..,
·
முகம்மது உமக்கு மிக
மிக வேண்டப்பட்டவர்,
·
முகம்மதுவே நீங்கள்
படைத்த மாந்தருக்குள் மாணிக்கம்,
·
அவரே நீங்கள்
அனுப்பிய எல்லா தூதர்களைக் காட்டிலும் மிகச் சிறந்தவர்.
·
சுவன (சுவர்க்க)
மொழியான அராபிக்,
முகம்மதுவின்
தாய்மொழியும் கூட,
ஆதலால், நீர் பேசும் மொழியில் உம்முடன் பேச
அவரால் முடிந்தது, அராபிக் மொழியைத்தவிர, மற்ற எந்த மொழியும் சுவர்க்கத்தில்
நடைமுறையில் இல்லை.
·
கியாம நாளில், (day of judgement) அல்லா கொடுக்கும் பரிசையோ, அல்லது தண்டனையையோ, முகம்மது மாற்றி அமைத்து தீர்ப்பு
வழங்கும் தகுதிபடைத்தவர்,
·
முகம்மதுவே உங்களுடைய
(நபி) தூதர் என முஸ்லிம்கள் நம்பினால் தான் உங்களிடம் முஸ்லிம்களுக்கு உண்டான
நிஜமான இறை நம்பிக்கை (ஈமான்) பூரணத்வம் அடைகிறது எனவும் ரொம்ப கிளியர் கட்டாக
வேறு சொல்லி வைத்திருக்கிறீர்.
·
குரானிலும் உங்களிடம்
முகம்மதுவையும் நூற்றுக்கணக்கான தடவை வசனங்களில் சேர்த்தே சொல்லிச் சொல்லி, அவரையும் உங்களுடைய பங்குதாராக
ஆக்கியிருக்கிறீர்.
·
ஒரு தடவை நீரும் உங்களுடன்
இருக்கும் தேவதைகளுமாகச் சேர்ந்தே முகம்மதுவுக்கு உங்கள் சலாமை சொல்லி
அனுப்பியுள்ளீர்கள். இறையே தான் படைத்த மனிதனுக்கு சலாம்
போடுவது இஸ்லாம் ஒன்றில் தான்
இருக்க முடியும்.
·
முகம்மதுக்குக்
கீழ்ப்படிவது,
அன்பு செலுத்துவது, அவரை பின்பற்றுவது, ஆகிய இவைகள் எல்லாமே, முஸ்லிம்கள், இறைவனான உமக்காகச் செய்வதற்கு சமமாகும்
என உங்கள் உளம் குளிர கனிந்து பலதடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறீர். (Q: 3:31)
·
ஜெருசலேமில், மீரஜ் இரவு தொழுகையில், அங்கு அப்போதிருந்த அல்லாவின் அனைத்து
தூதர்கள் கோஷ்டிக்கே,
ஆதமிலிருந்து, மோசஸ், ஏசு கிருஸ்து முதலியோர் குழுமி இருக்கும் போது, முகம்மதுவையே, தூதர்களுக்குள் தலைவராக தலைமை
தாங்கும்படி செய்து தொழுகையை நடத்தி வைத்திக்கொண்டீர்.
·
உமது பிரத்யேக
தேவதை-கம்-செய்தியாளர் [messenger-cum-spokesman (two in one)], காப்ரியேல்கூட (Gabriel) ஏழாவது சுவர்க்க வாசல் வரைதான் செல்ல
முடிந்து, அதற்கு மேல், உம்மை சந்திக்க ஏழாவது
சுவர்க்கத்துக்குள் வர அவருக்குக் கூட என்ட்ரி பர்மிட் இல்லை, ஆனால், முகம்மதுவோ, படிப்படியாக
எல்லா சுவர்க்கத்திலும் (நீர் யார் எனக் கூடக் கேட்காமல்) முறையாக வரவேற்கப்பட்டு, ஏழாவது சுவர்கத்திற்கும் வந்து
உம்முடன் அளவளாவி விட்டு,
இவைகள் அனைத்தையும்
ஓரிரவிற்குள் முடித்துக்கொண்டு தன் இருப்பிடத்திற்கு திரும்பியும் வந்தவர்,
என்றெல்லாம் உம்மால் முகம்மது
பிரத்யேகமாக நடத்தப்பட்டவர். மேற்கூறிய சலுகைகளால் அவருடைய வாழ்வில் அவருக்குக்
கிடைத்த நிகர நன்மை என்ன? தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் மனைவி மக்களுடன் மனுஷன்
என்ன சுகத்தைக் கண்டார்? எப்போதுமே கடுமையான எண்ணங்கள், சொற்கள், செய்கைகள்.
உமது சொற்கள், பல சலுகைகள் எல்லாமே
உதட்டளவு அல்லது பகட்டுக்காகத் தான் இருந்தது போலிருக்கிறது. சமயத்தில் முகம்மதின்
காலைவேறு, வாரிவிட்டு வேடிக்கை
பார்த்திருக்கிறீர். என்னைய்யா, இந்த இரட்டை வேடம்!!
கீழே நீர் வாஸ்தவத்தில் முகம்மதுவுக்கு
இழைத்த கொடுமைகளின் லிஸ்ட்:
·
பிரளயகாலத்தில், நோவாவுக்கு 950 வருட ஆயுளைக்கொடுத்தீர், ஆனால், உமக்குப் பிரத்யேகமாகப் பிடித்த, முகம்மதுவுக்கு 63 வயது தான் உம்மால் அளிக்க முடிந்தது.
·
முகம்மதுவுக்கு நீ
அளித்த வியாதி லிஸ்ட்,
1. தன்மேல் காதல் குணநலக் கோளாறு (Narcissistic Personality Disorder - NPD)
2. நெற்றிப்பொறியை அடுத்த
எலும்பு சதைகளில் ஏற்படும் வலிப்பு (temporal lobe
Epilepsy - TLE)
3. ஆக்கிரமிப்பு எண்ணக் கட்டாயச் செயல்
நோய் (obsessive compulsive disorder—
OCD)
4. உடற் பெருவளர்ச்சி (acromegaly) ;
5. இரு துருவ உணர்ச்சிக் கோளாறு (Bipolar disorder)
உமக்குப்
பிரியமானவருக்கு நீர் கொடுக்கும் பரிசு, இவைகள் பேன்ற கொடிய வியாதிகளா? ஐயோ.. பாவம். முகம்மதுவை ரொம்ப கஷ்டப்பட
வைத்துவிட்டீரே!! இந்த வியாதிகளால், முகம்மது மிகவும் உடல் ரீதியில் கஷ்டப்பட்டது
ஒரு புறம் இருக்கட்டும். அவருக்கிருந்த இவ்வியாதிகளுடன் இணைந்த மனோவியாதிகளின்
கடும் பாதிப்புகளால், அவருடைய சீடர்களை மட்டுமின்றி, உலகிலுள்ள மக்களையும் இன்று
வரை பாதிக்க வைத்துவிட்டீரே! ஏனைய்யா உமக்கு இந்த வேண்டாத வேலை? அல்லது பித்தலாட்டமா? அல்லது உங்களுக்கும் மேற்கூறிய
வியாதிகளும் இருந்ததோ? இதன் பிரதிபலிப்பால்தான் முகம்மதுவையும் நீர் இவ்வாறு ஆட்டிப்படைத்தீரோ
என எங்களை சந்தேகப்பட வைக்கிறது. கடவுளுக்கும் வியாதியா?
·
உம்மை நம்பாத இப்னு
அஃபாக்கை கூட 120 வரை வாழ வைத்து, இப்பெரியவரின், வயதான காலத்தில் முகம்மதுவின் கைங்கரியத்தால்
கொலையுண்டு சாக வைத்தீர்,
கொலை செய்யப்படாமல்
இருந்தால் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்திருப்பார். பாவம்!!
·
ஆதிமனிதன் ஆதாமைக்
கூட முப்பது மீட்டர் (ஏறத்தாழ 90 அடி உயரமாகப்) படைத்தீர். ஆனால், உமக்கு வேண்டப்பட்ட முகம்மதுவை
மாத்திரம் ஐந்து முதல் ஆறடிக்குள் படைத்துவிட்டீர். இன்று அமெரிக்க கூடைப்பந்து
விளையாடும் அனேக ஆட்டக்காரர்கள் கூட ஏழடி உயரம். இவர்கள் பக்கலில் முகம்மதுவை
நிற்கவைத்தால்,
முகம்மது ஒரு
சித்திரக் குள்ளன். முகம்மதுவின் ஏற்றத்தை உலகுக்கு எண்பிக்க, குறைந்தது 10 / 15 அடி உயரமாக முகம்மதுவைப்
படைத்திருந்திருக்கலாம்!!. மற்றவர்களைக் காட்டிலும் மாறுபட்டவரா கக் காட்டி
இருக்கலாம்.
·
ஏசு கிருஸ்து கூட
நீர் அனுப்பிய நபியாமே!
குரான் கூறுகிறதே!! இது உண்மை என்றால், எப்படி, ஏசு கிருஸ்த்துவுக்கு, மரித்தவை உயிர்ப்பிக்கும் சக்தி நீரே
கொடுத்தீர், ஐந்து அப்பங்களைக்கொண்டு ஐய்யாயிரம்
பேருக்கு விருந்தளிக்கும் திறன் கொடுத்தீர், முகம்மதுக்கு இவ்வாறு அற்புதச்செயல்கள் ஆற்றும் திறன்
ஒன்றையும் அளிக்காமல், ‘கமுக்’ என கண்டுக்காமல் ஏன் இருந்துவிட்டீர்?
·
ஏசு கிருஸ்த்து எந்த பெண்ணையும் புணர விரும்பியவரல்ல, கடைசிவரை மணக்கவும் இல்லை. ஆனால், முகம்மதுவோ, ஆறுவயது பெண்ணிடம் புணர விரும்பி,
அவளுடன் தாம்பத்திய உறவை ஒன்பது வயதில் வைத்து கொண்ட மகான், மேலாக அவர் மருமகளையே, (தன் மகனின் பெண்டாட்டியை) அவருக்கு
மணக்க வழிசெய்தீர்,
அனேக பெண்டிரை, அடிமைகளாக ஆக்கிக்கொள்ளவும், பலரை முகம்மதுவின் உடல் சுகபோகத்திற்கும் அனுமதியளித்தீர். புணரும்
சக்தியில் முகம்மதுவுக்கு முப்பது பேருடைய உடல் வலுவை அளித்தீர். உயிருடன்
இருக்கும் பலரை கொல்லும் சக்தி கொடுத்தீர், முகம்மதுவை ஒரு கொள்ளைக் காரனாகவும், கொலையாளியாகவும், அதி தீவிரவாதியாகவும், ஏஞ்ய்யா இவ்வாறு செய்தீர்? நீ நினைத்திருந்தால் இவைகளை தடுத்து நிறுத்தி
இருக்க முடியாதா?
எல்லாம் வல்ல அல்லா
கடவுளாயிற்றே!!
·
மேலாக, முகம்மதுவின் சின்னஞ்சிறு சொந்த குழந்தைகள்
சாகும்போது கைகட்டி வாய்போத்தி சும்மா கிடந்தீர், ஆனால், இப்ராஹீமின் மகன் இஸ்மைலை வெட்டி விடத்
துணியும் போது ஓடி வந்து காப்பாற்றினீர். ஏஞ்ய்யா இந்த ஓர வஞ்சனை?
·
முகம்மதுவின்
கடைகுட்டி மனைவி ஆயிஷாவின் மடியில், உயிர் பிரியும் தருணத்தில், (6 வயதில் மணந்து, 9 வயதில் பெண்டாள முடிந்த) அவர் உம்மைக் கூப்பிட்டது உமது
காதில் விழவில்லை,
ஆனால், யூனுஸ், ஒரு பெரிய மீனின் அடி வயிற்றுக்குள்ளிருந்து கூப்பிட்டது
மட்டும் உமது காதில் ஸ்பஷ்டமாக விழுந்து, அவனையும் ஓடி ஓடிக் காத்தீர்? பொதுவான கடவுளான உங்களால் எப்படி ஐயா இம்மாதிரி ஓர வஞ்சனையுடன்
செயல்பட முடிந்தது?
·
தாவுத், யாக்கூப், இவர்கள் மகன்களுக்கு நீண்ட
ஆயுளைக்கொடுத்தீர்.
ஆனால்,
முகம்மதுவின் ஏழு குழந்தைகளில் ஆறு பேரை சிறுவயதிலேயே
இறந்துவிட ’அம்போ’ என கைவிட்டீர். ஏழாவது குழந்தை பாதிமா, முகம்மது இறந்தபின் அவளது இளவயது 20 இல்
இறந்துபோக ஏன் கைவிட்டீர்? உமக்குப் பிரியமான முகம்மது
பசங்களுக்கா இந்த கதி?
·
மோசஸை சந்திக்க நீரே
சுவர்க்கத்திலிருந்து வேலை மெனக்கட்டு வந்தீர், ஆனால்,
முகம்மது, காபிரியேலுடன்”புராஃக்” என்னும் பறக்கும் குதிரையில் பல கோடி மைல் தூரம் பிரயாணம்
செய்ய வைத்து, உம்மை சுவர்க்கத்தில் சந்திக்க வேண்டி
வந்தது. இந்த பயணத்தையும் ஒரே இரவில் செய்து முடித்து வைக்க உம்மால் முடிந்தது.
ஆனால், உமக்கு வேண்டப்பட்டரை சந்திக்க நீரே
நேராக அரேபியாவுக்கு ஏனைய்யா வர வில்லை? கடவுள் என்ற ஆணவமா? வர வேண்டியது தானே! மோசஸ் போல முகம்மதுவும் ஒரு நபிதானே!
இங்கேயும் சருக்கலா?
உமது மற்ற நபிகளுக்கு மாத்திரம் அனேக
அற்புதங்களை செய்யும் சர்வ வல்லமை கொடுத்தீர், அதாவது,
·
நெருப்பால் தகிக்கும்
இடத்தை, இப்ரஹீமைக்கொண்டு, கவின்மிகு சோலையாக மாற்றி அமைக்கும்
சக்தியளித்தீர்.
·
மோசஸால் கைத்தடியை, பாம்பாக்க முடிந்தது, யூதமக்களைக் கொலை வெறியுடன் துரத்தி
வந்த எகிப்திய படைகளிடமிருந்து காப்பாற்ற பெரிய நீர் நிலையை இரு பிளவாக பிளந்து
அம்மக்களை அதன் வழியாக மறு கரையில் சேர்ப்பிக்கும் சக்தி மோசஸுக்குக் கொடுத்தீர்.
·
உம்மால்
அனுப்பிவைக்கப் பட்டதாக சொல்லப்படும் நபி ஏசு கிருஸ்துவோ, நோயாளிகளை, குணமாக்கினார், இறந்தவருக்கு உயிர் கொடுத்தார். அவரால்
கடல் மீது நடக்க முடிந்தது,
·
பிரளய காலத்தில் நோவா
தனது பிரத்யேக கப்பலில், (Noah’s ark) பில்லியன் கணக்கில், உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியின் ஜோடிகளை (Specimen)
எடுத்துச்சொல்ல
முடிந்தது,
·
ஆனால, உமது முகம்மதுவுக்கோ, உலக மகா அற்புதமான குரானைக்கூட, உமக்குப் பிரியமான முகம்மதுவுக்கு
நேரில் டிக்டேட் செய்யாது,
கேப்ரியேலின் மூலமாக
நீர் சொல்லச்சொல்ல, படிப்பறிவில்லாத அவரால், கேட்கப்பட்டு, அவைகளை, அப்துல்லா இப்னு ஸாத் அபி அஸாரா (Abdullah Ibn Sa’d Abi Sarah), என்பவன் தான் எழுதினான். குரான் என்பதே சுத்த பிஃராடாக, மனசாட்சிக்கு விரோதமாக, இட்டுக்கட்டி, சுயநல
நோக்குடன், எழுதப்பட்டதென அப்துல்லா அஸாரா கருதவே, அவனே வெறுத்துப் போகும் அளவிற்கு செய்து, கடைசியில், அவனையும் முகம்மதுவை விட்டோட வைத்தீர்!!;
(Sirat page 550)
முகம்மது செய்த அற்புதங்கள் என
கருதப்படுபவை,
காமிக்ஸ் கார்டூன்
போல சிறு குழந்தைகளைக் கூட கைகொட்டி, சிரிக்க வைக்கும்,
·
அதாவது, சூரியன் சாயங்காலத்தில் மேற்கு திசை
சகுதியில் போய் வீழ்ந்து மறையும்,
·
சந்திரன் ஒரு பெரிய்ய
விளக்கு,
·
சூரியன் பூமியைச்சுற்றிச்
சுற்றி வருகிறது,
·
நட்சத்திரங்களோ, பிசாசுகளை விரட்ட ஏவுகணைப்போல் (அம்பு)
உபயோக்க உதவும் ஆயுதம்,
·
பூமி பறக்காமல்
இருக்க மலைகள் பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்ட சரியான ஆப்பு,
·
ஆகாசம் ஏழு
அடுக்குகளைக் கொண்டது,
·
எவனோ ஒரு நோயாளி தன்
நோயை குணப்படுத்திக்கொள்ள முகம்மதுவிடம் வந்தால், உமது ஒட்டக மூத்திரத்தை மருந்தாகக் குடி என குடிக்க வைத்து, அதை நினைத்து, இப்போதும் கூட பூமியில் உள்ள சின்ன சின்னப்
பசங்களையும் சிரிக்க வைத்து விட்டீர். போகட்டும்,
·
முகம்மதுவின்
குழந்தைகளைக் கூட அவரால்,
நோயிலிருந்து
காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
·
’காபா’வை பாதுகாக்க, வெறும் பறவைகளை அனுப்பி, யானைப்படையையே வெல்லவைக்க அல்லாவாகிய
உம்மால் முடிந்தது. ஆனால்,
மதீனாவில், முகம்மது வசித்து வந்த வீட்டை மும்முறை
பகைவர்கள் தாக்கும் பொது,
அவரைகாக்க நீர்
ஒன்றும் முயற்சி செய்யவில்லை. ஏன்?
இதுதான் உமக்குப் பிடித்தவருக்கு உதவும்
லட்சணமா? நிஜமாக, வேறு ஏதாவது உண்மையான அற்புதத்தை உம்மால அவரைக்கொண்டு செய்ய
வைக்க முடியாதா?
நீர் தான் சர்வ
வல்லமை படைத்த கடவுளாயிற்றே!! ஏஞ்ய்யா இப்படி பண்ணிப்புட்டீர்?
ஒவ்வொருசமயத்திலும், முகம்மதுவை தூக்கோ தூக்கென
தூக்கிவைத்தீர்,
ஆனால், உமது பிரியமான முகம்மதுவுக்கு ஒன்றும்
உருப்படியாக ப்ராக்டிகலாக,
உதவாமல், அவரை சமயத்தில் கைவிட்டு இருக்கிறீர்.
ப்ரஷ்ட்டப்
பிரக்ஷாளனத்தைக்கூட
(ஆசனவாய் கழுவுதல்) எப்படி செய்யவேண்டும் என முகம்மது மூலம் சொல்லவைத்து, இதையும் நீர் விட்டுவைக்கவில்லை.
ஏஞ்ய்யா உமக்கு இந்த வேலையெல்லாம். வேறு வேலை இல்லையா? இதன் விபரீதம் இன்று கூட பூமியில்
இஸ்லாம் என்றால் உலக மக்கள் எள்ளி நகைக்கிறார்கள். மேலும் மேலும், நீர் முகம்மது மூலம் மானிடப்
பிறவிகளுக்கு தினமும் நடத்திக்கொள்ள வேண்டிய சடங்குகளைப்பற்றி இங்கு
எடுத்துச்சொன்னால் இன்னும்,
உமது முடை நாற்றத்தைத்
தான் மேலும் நன்கு தோய்த்தெடுக்க வேண்டிவரும், என இத்துடன் உம்மை விட்டுவைக்கிறேன்.
என் போன்ற சாதா மானிடப்பிறவியிடம் மேற்கூறிய
குற்றச்சாட்டை வாங்கிக் கட்டிக்கொள்ளும் கடவுள் எல்லாம் வல்ல அல்லா, நீர் ஒருவராகத்தான் இருக்க இயலும்.
இக்காரணங்களுக்காக முகம்மதுவுக்கு நீர்
நியாயமாக, நேர்மையுடன் நடக்கவில்லை என, மானிடப்பிறவியான நான் உம்மீது குற்றம்
சுமத்துகிறேன்.
என் கேள்விகளுக்கு உமது பதில் வருமா? வராது, வர முடியாது!! நீர்தான் இல்லவே இல்லையே!!!
ஆளே இல்லாவிட்டால் பதில் எங்கிருந்து
வரப்போகிறது!
- nallan's blog
- Login or register to post comments
தமிழில் கட்டுரைகளை
தமிழில் கட்டுரைகளை பதித்துக்கொண்டு இருக்கும் நல்லானுக்கு என் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
Excellent.how do we write
Excellent.how do we write comments in Tamil.OK, here goes:
Nallan,migavum nandrAga kaLakki irukkirIrgal,allAvai.nammoor 'A'cinemavil kooda kuranillulladu pola vakkiram irukkAdu.
How to write using non romanized characters
To write in any font other than the ones that the site provides, you have to write your message in Words in your language and then copy and paste it here.
Thanks for the info.I will
Thanks for the info.I will try that.
நீங்கள் கூகுள் தள உதவியுடன் தமிழில் டைப் செய்து இங்கு பதிக்கலாம்